Terms And Conditions

  1. 1. ஸ்ரீ ஹரி தங்க நகை சேமிப்பு திட்டத்தின் நிபந்தனைகள் TERMS AND CONDITIONS OF SRI HARI SAVINGS SCHEME  மாதம் ரூ.500 , ரூ.1000 , ரூ.2000, ரூ.5000 , ரூ.10000, பணம் செலுத்த வேண்டும். # monthly you can pay ₹ 500, ₹1000 ,₹2000 , ₹5000 ,₹10000 respectively .  ஒவ்வொரு மாதமும் முதல் மாதத்தில் கட்டிய தொகையை மாதா மாதம் செலுத்த வேண்டும். # The amount you paid in the first month will be continued until the end of the chit.  மொத்தம் 15 மாதங்கள் # Total months for the chit is 15 months  தங்கநகை திட்டத்தில் சேரும் ஒவ்வொரு நபருக்கும் ஒரு சிறப்பு பரிசு உண்டு . #The customers who are joining this saving scheme has a special price at the 10th month of your savings scheme.  தங்கநகை திட்டத்தின் இறுதியில் 1.8 months கட்டிய பணத்துடன் சேர்த்து பெற்றுக்கொள்ளலாம் . # You can get the benefit of 1.8 months at the end of the scheme.  15 மாதம் முழுவதும் பணம் கட்டிய நபருக்கு 15 வது மாதம் முடிவில் போனஸ் கொடுக்கப்படும் . # The customers who have completed all the 15 months can claim the bonus  பாதியில் கட்டி நிறுத்திய நபர்களுக்கு போனஸ் கிடையாது . #The customers who have not completed cannot access the bonus given in this scheme.  தாங்கள் வாங்கிய தங்க நகைக்கு 3 % GST, சேதாரம் செலுத்தவேண்டும் . #GST and wastage is applicable for the ornaments you like to buy.
  2. 2. கெஜலக்ஷ்மி தங்க நகை திட்டத்தில் மொத்தம் 15 மாதங்கள் Total 15 months in Gajalakshmi Gold Savings Scheme  தாங்கள் முதல் மாதத்தில் கட்டிய தொகையை மாதா மாதம் செலுத்தவேண்டும். You have to pay the amount you have deposited in the first month for every month.  தாங்கள் கட்டிய தொகையை தங்கமாக வரவு வைக்கப்படும் The amount you deposited will be credited as gold  கடைசி மாத முடிவில் தாங்கள் கட்டிய தொகைக்கு தகுந்த ஹால்மார்க் 916 தங்க நகையை எது வேண்டுமானாலும் செய்கூலி சேதாரம் இல்லாமல் பெற்றுக்கொள்ளலாம் At the end of the last month, you can get any Hallmark 916 gold ornaments without any wastages or making charges.  தாங்கள் வாங்கிய தங்க நகைக்கு 3% GST செலுத்த வேண்டும். You have to pay 3% GST on your gold jewelery purchase.  15 மாதம் முழுவதும் பணம் கட்டிய நபருக்கே 15 வது மாத முடிவில் தங்கநகையாக பெற்றுக் கொள்ளலாம். Only the person who has deposited money for the whole 15th month can get the gold jewelery at the end of the 15th month.  ஒவ்வொரு மாதமும் மாத தவணை தவறாமல் கட்ட வேண்டும் Monthly installments must be paid regularly every month  தங்க நாணயங்கள் பெற்றுக்கொள்ளலாம் You can get gold coins  இத்திட்டத்தில் போனஸ் தர இயலாது Bonus cannot be given in this scheme  பாதியில் கட்டி நிறுத்திய நபர்களுக்கு கட்டிய பணம் மட்டும் தர இயலும். The customers who stop the Scheme in halfway, the customer can claim only the money he paid.  15 மாதங்கள் முழுவதும் கட்டிய நபர்கள் பணமாக கேட்டால் தாங்கள் கட்டிய பணம் தர இயலும். The customers who completed all the 15 months ask for money instead of gold ornaments , He/ She shall claim the amount they have paid for the Scheme.